Rahul Gandhi-யிடம் ED விசாரணை! Cong Volunteers Arrested! | National Herald Case | *Politics

2022-06-13 2

#rahulgandhi
#congress
# NationalHeraldCase

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள நிலையில், " நான் சவர்கர் இல்லை நான் ராகுல் காந்தி, தலை வணங்க மாட்டேன்" என தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

As former Congress leader Rahul Gandhi appeared in the Enforcement Department office today in connection with the National Herald case, posters pasted on behalf of the Congress in the capital, Delhi, saying, "I am not Savarkar, I am Rahul Gandhi, I will not bow my head" are spreading fast on social media.